கட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்
சென்னை: தினகரனின் அமமுகவில் சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா இணைந்தார்.
நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டசபை இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதில் தினகரனின் அமமுக கட்சி பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுகிறது.
நேற்று அவர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். ஆர் கே நகர் தேர்தலுக்கு பிறகு தினகரன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

வேறு பணி
இந்த நிலையில் பிரபல சினிமா நடன இயக்குநர் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் கடந்த 6 மாதங்களாக வேறு ஒரு பணியில் இருந்தேன்.
என்ன செய்தார்கள்? என்ன பேசினார்கள்.. தமிழக எம்பிக்கள் 5 வருடத்தில் செயல்பட்டது எப்படி தெரியுமா?

துணிச்சல்
எனது நண்பர்களுடன் ஆலோசனை செய்த போது தினகரனின் நேர்மையான பேச்சு, துணிச்சலான செயல்பாடுகள் எதையும் நேரடியாகச் சொல்லும் குணம் ஆகியன என்னை கவர்ந்தன.

30 ஆண்டுகள்
கட்சியில் எனக்கு என்ன பணி கொடுத்தாலும் உயிரைக் கொடுத்து வேலை செய்வேன். 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். எப்படி வேலை செய்வேன் என்பது அனைவரும் தெரியும் என்றார்.

ரஞ்சித்
கலா இணைவதற்கு முன்னர் நடிகர் ரஞ்சித், பாடகர் மனோ உள்ளிட்டோர் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாளுக்கு நாள் தினகரனின் செல்வாக்கு உயர்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications