சென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் கார் டிரைவரின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. பரபரப்பு!
சென்னை: சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் டிரைவரின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் பாஸ்கர். இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவரது மகள் நிவேதிதா 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நிவேதிதா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
நிவேதிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நிவேதிதா தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
ஓபிஎஸ் உதவியாளராக இருந்த மதன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இந்நிலையில் கார் ஓட்டுநரின் மகள் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications