234 தொகுதிகளில் 'எளிய வீட்டு பிள்ளைகள்' நாம் தமிழர் வேட்பாளர்கள் பெற்ற அசத்தல் வாக்குகள் முழுவிவரம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளது பிரதான அரசியல் கட்சிகளை மிரள வைத்திருக்கிறது.
Recommended Video
2009-ம் ஆண்டு ஈழ இறுதி யுத்தத்துக்குப் பின்னர் நாம் தமிழர் இயக்கம் தொடங்கப்பட்டு அது நாம் தமிழர் கட்சியாக உருமாறியது. தமிழ்த் தேசியவாதத்தை முன்வைத்து ஒவ்வொரு தேர்தலையும் தனித்தே களம் கண்டு வருகிறது நாம் தமிழர் கட்சி.

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் நிலைப்பாடுகள் பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்துவதுதான் முதன்மை நோக்கம் என தனித்து களமிறங்கியது நாம் தமிழர் கட்சி.
தற்போதைய தேர்தல் முடிவுகளில் கணிசமான வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தில் நிற்கிறது நாம் தமிழர் கட்சி. பெரும்பாலான தொகுதிகளில் 10,000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி. 234 தொகுதிகளின் முழுமையான முடிவுகள் விவரம்:
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications