திமுகவில் மேலும் 2 அமைச்சர்களுக்கு சிக்கல்.. சொத்துக்குவிப்பு வழக்கை தாமாக விசாரிக்கிறது ஐகோர்ட்
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ்.எஸ்.ஆர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. நாளை புதன்கிழமை இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசராணைக்கு எடுத்துள்ளது. 2 அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கன்வே சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ் ஆர் ராமச்சந்திரன் ஸ்ரீவல்லிப்புத்தூர் நிதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

ஏற்கனவே அண்மையில் தான் சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக கையாளவில்லை என்றும், மேல்முறையீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை என்றும் கருதிய நீதிமன்றம், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் மேலும் இரண்டு அமைச்சர்கள் மீதான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications