அதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும்.. துரைமுருகனுடன் பேசியது உண்மை.. சுதிஷ் பளிச்
சென்னை:அதிமுக பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்று சுதிஷ் கூறியிருக்கிறார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது குறித்து பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. திமுகவுடன் பேசியதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் மோடியுடன் பொதுக்கூட்டத்தில் இருந்து தேமுதிக கொடிகள், விஜயகாந்த் புகைப்படம் அகற்றப்பட்டது.

இந் நிலையில் சென்னையில் அமைச்சர் பியூஷ் கோயலை சுதிஷ் சந்தித்து பேசினார். அது குறித்து அவர் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:
அமைச்சர் பியூஷ் கோயல் என்னுடன் தொலைபேசியில் பேசினார். சென்னை வந்து பார்க்க வேண்டும் என்றார். கட்சி அலுவலகத்தில் அமாவாசை பூஜை. அதை முடித்துக் கொண்ட பின்னர் அவருடன் சந்தித்தேன்.
தேர்தல் கூட்டணி, எந்த தொகுதிகள் என்பது குறித்து பேசினேன். எந்த தொகுதியில் போட்டி என்று ஆலோசனை நடத்தினேன். நாங்க பாஜகவுடன் மட்டுமே தொடக்கம் முதலே பேசி வருகிறோம். நாளை அல்லது நாளை மறுநாள் இறுதி விவரம் தெரியும்.
அந்த தருணத்தில் திமுகவில் இருந்து துரைமுருகன் பேசினார். அவரிடம் நான் பேசியது உண்மைதான்.
பாமகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து எங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொண்டோம். எங்க பலம் எங்களுக்கு தெரியும். அதன் அடிப்படையில் தொகுதி கேட்டுள்ளோம் என்று கூறினார்.
-
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன?












Click it and Unblock the Notifications