நாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்
சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான இரு தமிழக ஜவான்களுக்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்:
#PulwamaTerroristAttack -ல் பலியான கோவில்பட்டி சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரண்டு மாவீரர்களுக்கும் எனது வீரவணக்கம்!
— M.K.Stalin (@mkstalin) February 16, 2019
நாட்டைக் காக்கும் உங்கள் தியாகம் வீண் போகாது!
நாட்டைப் பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது! pic.twitter.com/gufMRrvTLM
புல்வாமா தீவிரவாத தாக்குதலில், பலியான கோவில்பட்டி சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரண்டு மாவீரர்களுக்கும் எனது வீரவணக்கம்!
நாட்டைக் காக்கும் உங்கள் தியாகம் வீண் போகாது! நாட்டைப் பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது! இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications