மிகப் பெரிய வெற்றியின் தொடக்கம் இது.. ராகுலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை : 5 மாநில தேர்தல் வெற்றி, வரும் 2019ம் ஆண்டு வரவுள்ள லோக்சபா தேர்தலில் கிடைக்க உள்ள மிகப்பெரிய வெற்றிக்கு தொடக்கமாக அமையும் என்று ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, நம்முடைய மிகப்பெரிய வெற்றிக்கு இது தொடக்கமாக அமையும் என்றேன்.
பாசிச பாஜகவுக்கு எதிரான நமது போருக்கும், பிரம்மாண்டக் கூட்டணிக்கும் இந்த வெற்றி நிச்சயம் வலு சேர்க்கும். அதேபோல், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் சந்திர சேகர ராவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேசிய அளவில் வலுவான மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சிகளில் திமுகவும், காங்கிரஸும் இன்ன பிற எதிர்க்கட்சிகளும் தீவிரமாக உள்ளன என்பது நினைவிருக்கலாம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications