டிஎன்பிஎஸ்சி முறைகேடு.. கைது செய்யப்பட்ட ஐயப்பன் யாருடைய நண்பர் தெரியுமா.. ஜெயக்குமார் அதிரடி
சென்னை: டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் எதிர்காலத்தில் இனி எந்தவொரு தவறு நடக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஓம் காந்தன், சித்தாண்டி, ஜெயக்குமார், ஐயப்பன், என பலரை சிபிசிஐடிபோலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்நிலயில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக அரசு மௌனம் கலைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் ஐயப்பன் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர் திமுக நிர்வாகி அப்பாவுவின் நண்பர் . இதற்கு அப்பாவு என்ன பதில் அளிக்க போகிறார்,
திமுக ஆட்சிக்காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனிய செடிகளை (நெட்வொர்க்குகளை களையெடுக்கிறோம்) அதிமுக அரசு களை எடுத்து வருகிறது. இதுவரை 35க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளோம். எதிர்காலத்தில் எந்தவொரு சிறு தவறும் நடக்காத வகையில் 100 சதவீதம் அரசு நடவடிக்கை எடுக்கும்" என உறுதி அளித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications