திமுக கூட்டணியில் நிலக்கோட்டை சட்டசபை தொகுதி மக்கள் விடுதலை கட்சிக்கு ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக கூட்டணியில் நிலக்கோட்டை சட்டசபை தொகுதி மக்கள் விடுதலை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் முருகவேல் ராஜனின் மக்கள் விடுதலை கட்சியும் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டசபை தொகுதி முருகவேல் ராஜனின் மக்கள் விடுதலை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் மக்கள் விடுதலை கட்சி போட்டியிடும்.













Click it and Unblock the Notifications