முப்பெரும் விழா...தயாராகிறது திமுக...சாதனைகளுடன் கனிமொழி பதிவு!!
சென்னை: திமுக முப்பெரும் விழாவுக்கு தயாராகி வருவதாகவும் அதற்கு முன்பாக திமுகவின் ஆரம்ப காலம் முதல் அதன் பயணத்தையும், சாதனையையும் தொகுத்து திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த தொகுப்பில் ஆரம்பத்தில் இருந்து திமுகவின் சாதனைகளை வெளியிட்டுள்ளார். 1949ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். திமுக 1957 தேர்தலில் போட்டியிட்டு 15 சட்டசபை இடங்களை கைப்பற்றியது. 1967ல் திமுக 138 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது என்று ஒவ்வொரு நிகழ்வாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 1968ல் இருமொழிக் கொள்கையின் கீழ் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படும் என சட்டம் இயற்றப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. 1967ல் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியது என்று நீள்கிறது.


1989ஆம் ஆண்டில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் சுய உதவிக்குழு திட்டம் செயல்படுத்தப்பட்டது. 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கியது. தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் துவங்கியது என்று திமுகவின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications