9 மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்: திமுக கூட்டணி 990 இடங்களில் முன்னிலை; அதிமுக- 190; இதர- 135
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணி 990 இடங்களையும் அதிமுக அணி 190 இடங்களையும் கைப்பற்றியது. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 138 இடங்களையும் அதிமுக அணி 2 இடங்களையும் பெற்றுள்ளன.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6, 9 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தபப்ட்டன. கடந்த 6ஆம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.37% வாக்குகள் பதிவாகின. 2ஆம் கட்ட தேர்தலில் 78.47% வாக்குகள் பதிவாகி இருந்தன.

இரண்டு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 9 மாவட்டங்களில் 1380 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கான தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 990 இடங்களை கைப்பற்றியது. அதிமுக 190 இடங்களிலும் இதரவை 135 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.
140 மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 138 இடங்களையும் அதிமுக அணி 2 இடங்களையும் பெற்றுள்ளன.
140 மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முடிவுகள்:
திமுக அணி (மாவட்ட வாரியாக)
விழுப்புரம்- 27
கள்ளக்குச்சி- 19
வேலூர் - 14
ராணிப்பேட்டை - 13
செங்கல்பட்டு-14
திருநெல்வேலி- 12
தென்காசி-14
காஞ்சிபுரம் 11
திருப்பத்தூர்- 13
அதிமுக முன்னிலை நிலவரம்
செங்கல்பட்டு- 1
திருப்பத்தூர்-1
1380 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்கள்:
திமுக அணி (மாவட்ட வாரியாக)
விழுப்புரம்- 215
கள்ளக்குச்சி- 133
வேலூர் - 85
ராணிப்பேட்டை - 84
செங்கல்பட்டு- 90
திருநெல்வேலி-87
தென்காசி- 112
காஞ்சிபுரம் 78
திருப்பத்தூர்- 81
அதிமுக அணி:
காஞ்சிபுரம்- 11
செங்கல்பட்டு- 26
வேலூர்- 10
ராணிப்பேட்டை-16
திருப்பத்தூர்- 29
விழுப்புரம்- 44
கள்ளக்குறிச்சி-14
தென்காசி- 11
நெல்லை- 13
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications