தபால் வாக்குகளில் திமுகவே வெற்றி.. நம்பிக்கை வைத்து வாக்களித்த அரசு ஊழியர்கள்!
தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வெற்றி பெற்றுள்ளது
Recommended Video
சென்னை: வழக்கம்போலவே இந்த முறையும் தபால் ஓட்டு முடிவில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் தங்கள் விசுவாசத்தையும், எதிர்பார்ப்பையும் திமுக மேல் செலுத்தி உள்ளது தெரியவந்துள்ளது!
தேர்தல் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இதையடுத்து போலீசாருக்கான ஓட்டுப்பதிவும் நடந்தது.

கடந்த சட்டசபை தேர்தலில், ஓட்டு எண்ணிக்கையின் போது, தபால் ஓட்டுகளில் சிறிய தவறுகளால், முடிவுகளே மாறின. தபால் ஓட்டுகளில், சிறிய தவறு நேர்ந்தாலும், அவை செல்லாததாக மாறும் என்பதால், இந்த முறை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உஷாராக உள்ளனர்.
தபால் ஓட்டுகள் என்பது ஒரு வேட்பாளரின் தலைவிதியையே நிர்ணயிக்கும் சக்தியாக மாறக்கூடியது. சென்ற முறை சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையின்போது, தபால் ஓட்டுகளில் உள்ள சிறிய தவறுகளால்தான் முடிவுகளே மாறிவிட்டது.
இதற்கு காரணம், தபால் ஓட்டுகளில் ஒரு சிறிய தவறு நடந்தாலும், அவை செல்லாதவையாகிவிடும். அதனால், இந்த முறை, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தபால் ஓட்டுகளை கூடுதல் கவனத்துடன் பதிவு செய்தனர். வழக்கமாக, தபால் ஓட்டுகளில், திமுகதான் முன்னிலையில் இருக்கும். அதுபோலவே, இந்த முறையும் திமுக முன்னிலையில் வந்து, வெற்றி பெற்றுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையின் பெரும்பாலானோர் திமுகவுக்கு தங்கள் விசுவாசத்தை காட்டி உள்ளனர். இனி அடுத்து திமுக ஆட்சிக்கு வரும் நிலையில், தங்கள் துறை சார்ந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இந்த தபால் ஓட்டு முடிவில் தெரிய வந்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications