தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏக்கள் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டசபை செயலாளரிடம் திமுக எம்.எல்.ஏக்கள் மனு கொடுத்துள்ளனர்.

கேரளா சட்டசபையில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை வரவேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சட்டசபைகளிலும் இதேபோல் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

DMK moves anti-CAA resolution in TN assembly

இந்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 6-ந் தேதி தொடங்குகிறது. இதனால் நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி தீர்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் கே, சீனிவாசனிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக 5 திமுக எம்.எல்.ஏக்கள் இன்று மனு அளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+