திமுக எம்பி, எம்எல்ஏக்கள் தாராளம்.. தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு.. ஒரு மாத ஊதியம் வழங்க முடிவு
சென்னை: தி.மு.க. சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை 'முதலமைச்சர் பொது நிவாரண நிதி'க்கு வழங்குவார்கள் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி கோரியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். பல்வேறு விஐபிகளும், சாமானிய மக்களும் கூட முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி அதை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்தபடி உள்ளனர்.
நடிகர் அஜித், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2.50 கோடி வழங்கியுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு இன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா இரண்டாவது அலையால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை 'முதலமைச்சர் பொது நிவாரண நிதி'க்கு வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications