ரஜினி கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர்? ராமதாஸுக்கு திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி
சென்னை: ரஜினிகாந்த் தலைமையிலான கூட்டணியில் பாமக இணையும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளதை முன்வைத்து முதல்வர் வேட்பாளர் யார் என? பாமக நிறுவனர் ராமதாஸுக்கு திமுக எம்.பி. செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஜினிகாந்த் ஏப்ரல் 14-ல் கட்சியை தொடங்குவார்; ரஜினிகாந்த் தலைமையிலான கூட்டணியில் பாமக இணையும் என்று தமிழருவி மணியன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை முன்வைத்து திமுக எம்.பி. செந்தில்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஐயா @drramadoss எனக்கு ஒரு டவுட்டு., அப்போ டீ கடை ஓனர் நீங்க இல்லையா 😉.
உங்க கூட்டணி கட்சி முதல்அமைச்சர் 😜 வேட்பாளர் @draramadoss அல்லது @rajinikanth ஆ என்பது கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் ஐயா. நம்ப Booth la இருக்க பசங்க கொழம்பி போய் இருக்காங்க.😊
இவ்வாறு செந்தில்குமார் பதிவிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications