அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி மருத்துவ அணி தலைவர் காளிதாஸ் கொரோனாவால் பலி
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழக மருத்துவ அணி தலைவர் டாக்டர் காளிதாஸ் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில மருத்துவ அணி தலைவராக இருந்தவர் டாக்டர் பிகே காளிதாஸ். இவர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தண்டையார்பேட்டை எம்எம் தியேட்டர் எதிரில் குடியிருந்தார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்றால் ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். டாக்டர் காளிதாஸ் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆர்கே நகர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதற்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்கே நகரில் போட்டியிடும் போது இவரை மாற்று வேட்பாளராக இவரது பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications