மத்திய பல்கலை.யில் பேராசிரியர் பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளதாவது:

மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. எளியோரை வலியோர் வீழ்த்தும் கொடுமை காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டு, #சமூகநீதி நிலைநிறுத்தப்படும் நாள் எந்நாளோ?
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications