சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கறுப்பு பூஞ்சை (Black Fungus) அறிகுறிகளும் சிகிச்சைகளும்.. விளக்குகிறார் டாக்டர் வி.பி.பி. பரமசிவம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா 2-வது அலையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது கறுப்பு பூஞ்சை.

பொதுவாக அகபுறச் சூழல்களில் கறுப்பு பூஞ்சை என்பது உயிர்ப்போடு இருக்கக் கூடியது. ஆனால் நமது உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியால் இந்த கறுப்பு பூஞ்சை நம்மை தாக்குவது இல்லை.

Dr.VPB Paramasivam explains on Black Fungus- Exclusive

கொரோனா தொற்று தாக்குதலுக்குள்ளாக்கி தொடர் சிகிச்சை பெறும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியில் மாறுபாடு ஏற்படுகிறது. அப்போது கறுப்பு பூஞ்சை நம்மை தாக்குகிறது.

இது தொடர்பாக டாக்டர் வி.பி.பி. பரமசிவம் M.B.B.S D.Ortho (முன்னாள் சட்டசபை உறுப்பினர், வேடசந்தூர்) நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்துக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:

English summary
Dr.VPB Paramasivam has explained that on Black Fungus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X