அவசரம் அவசரமாக 7 திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி!
சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவசரகதியில் ஏழு திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவித்தது. இதற்கு முன்பாக, ஏழு திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டயுடன் தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்துவிடும் என்பதால் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரூபாய் 864 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் வருவாய் கோட்டம் தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை சார்பில் பல மாவட்டங்களில் சேமிப்பு கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை பல்கலை கழக மெரினா வளாகத்தில் தொல்காப்பியர் சிலையும் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்து மாலை அணிவித்தார். தொல்காப்பியர் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் தங்கமணியும் கலந்து கொண்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications