நிழல் முதல்வரே அவர்தான்.. சீனுக்குள் சிக்கிய ஷாருக்கான்! அப்போ உதயநிதி? திருச்சி சூர்யா திடுக் தகவல்
சென்னை: அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கி இருக்கும்.. விக்ரம் ஜூஜூ எல்லாம் நார்மல் மிடில் கிளாஸ் பையன். இப்போது அவர் பெரிய கோடீஸ்வரன். சினிமா நிறுவனங்களுக்கு எல்லாம் இவர்தான் ஃபண்ட் செய்கிறார். பெரிய நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் இவரிடம் நட்பாக உள்ளனர். ஷாருக்கான் உடன் கூட இவர் நெருக்கமாக உள்ளார், என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை ரெய்டுகள் தொடர்பாக திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ், விக்ரம் ஜூஜூ ஆகியோர் எல்லாம் உதயநிதி ஸ்டாலினின் கருப்பு பண முதலைகள். திருச்சியில் உள்ள ஒரு நபரின் வழியாக இவர்கள் எல்லாம் உதயநிதியிடம் நெருக்கம் ஆனார்கள். ஆகாஷ் பாஸ்கரன் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெருக்கமான உறவினர். அதில் விக்ரம் ஜூஜூ எல்லாம் நார்மல் மிடில் கிளாஸ் பையன். இப்போது அவர் பெரிய கோடிஸ்வரன். சினிமா நிறுவனங்களுக்கு எல்லாம் இவர்தான் ஃபண்ட் செய்கிறார்.
பெரிய நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் இவரிடம் நட்பாக உள்ளனர். ஷாருக்கான் உடன் கூட இவர் நெருக்கமாக உள்ளார். இவர்கள் எல்லோருடனும் இவர் நெருக்கமாக உள்ளார். இதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. அட்லீ, விக்னேஷ் சிவன் எல்லாம் இந்த குழுவை சேர்ந்தவர்கள்தான். அதனால்தான் செஸ் போட்டியின் போது விக்னேஷ் சிவனிடம் தயாரிப்பு பொறுப்பு வழங்கப்பட்டது. அதெல்லாம் இந்த நட்பு வட்டாரத்தில் இருந்து வந்தது.

அவரிடம் உள்ள வாட்ச்சுகள் மட்டுமே பல கோடிக்கு இருக்கும். 230 கோடி ரூபாய்க்கு இவர் வாட்ச் மட்டும் வைத்து இருக்கிறார். அப்படி என்றால் அவரிடம் எவ்வளவு பணம் இருக்கும். விக்ரம் ஒருவரிடம் இப்படி பணம் இருந்தால் அந்த கேங்கில் உள்ளவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கும். அதிலும் ரத்தீஷ் வேலு எல்லாம் உண்மையான டான் போல செயல்படுகிறார். அவர்தான் நிழல் முதல்வர் போல செயல்படுகிறார். பல மாவட்ட எஸ்பிக்களை நியமிப்பதே ரத்தீஷ்தான். அந்த அளவிற்கு தீவிரமான பவர் கொண்டவர் இவர், என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் வழக்கு
டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 22-ந்தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தது. இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
-
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications