சென்னையில் கட்டுமான நிறுவன அதிபர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை.. 5 இடங்களிலும் நிறைவு
சென்னை: சென்னையில் கட்டுமான நிறுவனங்களில் 5 இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்க் துறை சோதனை நிறைவடைந்தது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் துணைராணுவப் படையினரின் உதவியுடன் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

மணல் குவாரி உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கூட ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் கோட்டூர்பரம், திநகர், அண்ணாநகர், திருவான்மியூர் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருவான்மியூரில் நவீன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இங்கெல்லாம் துணை ராணுவ படையினரின் உதவியுடன் சோதனை நடந்தது. தற்போது 5 இடங்களிலுமே அமலாக்கத் துறை சோதனை நிறைவடைந்துவிட்டது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications