விரைக தமிழர்களே! இனி அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்.. சர்வதே விருதால் வைரமுத்து நெகிழ்ச்சி
சென்னை: 'என்றாவது ஒருநாள்', 'க/பெ ரணசிங்கம்', 'சீயான்கள்' - ஆகிய திரைப்படங்களுக்கு சர்வதேச திரைப்பட விருதுகள் கிடைத்திருப்பதை குறிப்பிட்டு கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 'என்றாவது ஒருநாள்', 'க/பெ ரணசிங்கம்' ஆகிய இரு படங்களுக்கும் வைரமுத்து பாட்டெழுதி இருந்தார்.
18வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'க/பெ ரணசிங்கம்' படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு சிறந்த நடிப்புக்கான விருது வழங்கப்பட்டது. இதேபோல் சியான்கள் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சண்முகசுந்திரத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கிடைதுத்துளளது. என்றாவது ஒரு நாள் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருது கிடைத்துள்ளது.

இதனை வாழ்த்தி பிரபல சினிமா பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள டவீட் பதிவில்,
'என்றாவது ஒருநாள்', 'க/பெ ரணசிங்கம்',
'சீயான்கள்' - ஆகிய திரைப்படங்கள்
சர்வதேச விருது கொண்டது
பெருமிதம் தருகிறது.
'என்றாவது ஒருநாள்’, ‘க/பெ ரணசிங்கம்’,
— வைரமுத்து (@Vairamuthu) February 26, 2021
'சீயான்கள்’ - ஆகிய திரைப்படங்கள்
சர்வதேச விருது கொண்டது
பெருமிதம் தருகிறது.
முதலிரு படங்களுக்கு
நான் பாட்டெழுதிப் பங்கு செலுத்தியது
பரவசம் தருகிறது.
விரைக தமிழர்களே!
இனி
அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்.#18thChennaiInternationalFilmFestival
முதலிரு படங்களுக்கு
நான் பாட்டெழுதிப் பங்கு செலுத்தியது
பரவசம் தருகிறது.
விரைக தமிழர்களே!
இனி
அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்.
#18thChennaiInternationalFilmFestival" இவ்வாறு கூறியுள்ளார்-
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications