ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக, நாதக தவிர 11 'அரசியல் கட்சிகள்' போட்டியிடுகின்றன தெரியுமா?
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி தவிர மேலும் 11 'பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின்' வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சுயேட்சை வேட்பாளர்களாக 33 பேர் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இவர்களில் 3 பேர் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எஞ்சியவர்களில் 8 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் 47 பேர் களத்தில் இருந்தனர். இந்த 47 பேரில் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் பத்மாவதியின் வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 46 பேர் களம் காண்கின்றனர். இவர்களில் 13 பேர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்; 33 பேர் சுயேட்சை வேட்பாளர்கள்.
திமுக, நாம் தமிழர் கட்சி தவிர்த்து இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள்:
- பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி
- மறுமலர்ச்சி ஜனதா கட்சி
- நாடாளும் மக்கள் கட்சி
- சாமானிய மக்கள் நலக் கட்சி
- தேசிய மக்கள் சக்தி கட்சி
- சமாஜ்வாதி கட்சி
- இந்திய கண சங்கம் கட்சி
- அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்
- வீரோ கி விர் இந்தியன் கட்சி
- தாக்கம் கட்சி
- அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications