காற்று வீசுகிறது.. மேகம் நகர்கிறது.. சிறந்த மூன்று நாட்கள் இதுதான்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!
தமிழகத்தில் பருவமழையின் சிறந்த மூன்று நாட்கள் இதுதான் என்று தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பருவமழையின் சிறந்த மூன்று நாட்கள் இதுதான் என்று தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் விடாது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு மழை தொடார்பாக தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார். அதில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை வரிசையாக நல்ல மழை பெய்துள்ளது. அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் அதிகம் ஆகி வருகிரது.

காற்று எப்படி
தற்போது 30 நாட்ஸ் வேகத்தில் காற்று வீசி வருகிறது. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி இந்த காற்று வீசி வருகிறது. அதனால் சென்னையை நோக்கி மேலும் காற்று வரும். தமிழகத்தை நோக்கி மேலும் அதிகமாக காற்று வரும். இது நிறைய மேகத்தை கொண்டு வரும்.

என்ன மேகம்
இதனால் தமிழகத்தில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காற்று காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும். எல்லாம் சரியாக நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன சொன்னார்
அவர் தனது இன்னொரு போஸ்டில் எதுவும் மாறவில்லை. சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் அடுத்து மூன்று நாட்களுக்கு இப்படியேதான் இருக்கும். அதேபோல் தென் தமிழகம், டெல்டா பகுதிகளை நோக்கியும் மழை நகர்ந்து வருகிறது.

3 நாட்கள்
பருவமழையின் சிறந்த மூன்று நாட்கள் ஆகும் இது. இன்று காலை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை நோக்கி மேகங்கள் நகரும். இதனால் இரவிற்கு பின்பும், அதிகாலையிலும் நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications