காருக்கு முத்தமிட்ட ரசிகர்.. விஜய் மும்முரமாக என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?
சென்னை: சென்னை பனையூர் வீட்டிற்கு விஜய் வந்தபோது அவர் இருந்த காரின் கண்ணாடிக்கு ரசிகர் ஒருவர் முத்தம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Recommended Video
விஜயின் பனையூர் வீடு மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகமாக இயங்கி வருகிறது. இங்கு இன்று மாலை திடீரென நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
அப்போது விஜயின் கார் அங்கு வந்தது. உடனே ரசிகர்கள் காரை சூழ்ந்து கொண்டனர். பல ரசிகர்கள் அவரை கண்ணாடி வழியாக பார்த்து ஆனந்தம் அடைந்தனர்.

ரசிகர்கள் ஆரவாரம்
தளபதி, தளபதி என அழைத்தனர். பலர் கண்ணாடிக்குள் இருந்த விஜயுடன் செல்போனில் பலர் செஃல்பி எடுத்தனர். அப்போது ரசிகர்கள் மீது கார் ஏற்றிவிடாமல் இருக்க வேண்டும் என்பதில் தனது கவனத்தை விஜய் செலுத்தினார். டிரைவரிடம் பொறுமையாக ஓட்டுமாறு அவ்வப்போது கூறி கொண்டே வந்தார்.

கண்ணாடி
ஒரு கட்டத்தில் விஜய் தனது கையை கண்ணாடி வைத்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் கைகளில் கண்ணாடிக்கு வெளியே இருந்தபடியே முத்தமிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. எப்போதும் ரசிகர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்பவர்களின் விஜயும் ஒருவர் என்பதை இன்றைய தினமும் நிரூபித்து விட்டார்.

ரசிகர்கள்
நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தனர். அவர்களுடன் ஒரு பேருந்தில் ஏறி நின்று கொண்டு விஜய் புகைப்படம் எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்தார்.
|
அதிகம் ரீட்வீட்
இந்த செல்பிதான் 2020ஆம் அதிகம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்டதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பனையூருக்கு இன்று வந்த விஜய் கருப்பு நிற கண்ணாடி அணிந்து கொண்டு சும்மா ஸ்டைலாக கெத்தாக இருந்தார். வழக்கமாக ரசிகர்களை சந்திக்கும் போது கைகளை அசைக்கும் விஜய் இந்த முறை காரில் உட்கார்ந்திருந்ததாலும் அந்த ஏரியா சிறியது என்றதாலும் ரசிகர்களின் பாதுகாப்பிலேயே குறியாக இருந்தார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications