தந்தையர் தினம் 2020 : மாபெரும் மனிதர் அப்பா நீங்கள்.. லவ் யூ டாடி!
சென்னை: தாயிற் சிறந்த கோவிலுமில்லை.. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. இது முதுமொழி.. இன்று வரை தாய்க்கு நிகராக போற்றப்படும் அன்பு உள்ளம் தந்தை மட்டுமே.
நமது வாசகர் ஜெசிந்தா சந்திரிகா. தென் ஆப்பிரிக்காவில் வசிக்கிறார். அங்குள்ள வங்கியில் ஐடி பிரிவில் பணியாற்றுகிறார். இவரது அப்பா தாம்சன் செல்வராஜ். அப்பா என்றால் ஜெசிந்தாவுக்கு உயிர். தந்தை மீது அத்தனை பாசம்.. அந்த பாசத்துக்குரிய தந்தை கடந்த 2019ம் ஆண்டு ஜெசிந்தாவை விட்டு மறைந்தார். இந்த உலகை விட்டுப் போனாலும் கூட ஜெசிந்தாவின் இதயத்தில் நிரந்தரமாக குடி கொண்டிருக்கிறார் அந்த அன்புள்ள அப்பா.

தனது தந்தை குறித்த நினைவுகளை நம்முடன் உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார் ஜெசிந்தா.. நீங்களும் படியுங்கள்.
சொர்க்கத்தில் இருக்கும் அப்பா.. உங்களுக்கு எனது தந்தையர் தின வாழ்த்துகள்.
அப்பா இப்போது இல்லை.. ஆனாலும் நீங்கள் எப்போதும் எனது இதயத்தில் நிரந்தரமாக இருக்கிறீர்கள்..
எனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த அற்புதம் நீங்கள்..
மகளின் படிப்புக்காக அப்பாக்கள் செலவிடுவார்கள்தான்.. ஆனால் உங்களைப் போல பணத்தை வாரியிறைத்தவர்கள் யாரும் இருக்க முடியாது.
உங்களது நிலத்தை விற்றீர்கள்.. எனது படிப்புக்காக. என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை..
நீங்கள்தான் அப்பா என்னோட ரியல் ஹீரோ
எனக்கும் உங்களுக்குமான அன்புக்கு தூரம் கிடையாது.. எப்போதும் என்னுடனேயே நீடித்திருக்கிறது அந்த எல்லையில்லா அன்பு.
நீங்கள் ஒரு மாபெரும் தந்தை
சொர்க்கத்தில் இருக்கும் உங்களுக்கு எனது அன்பு கலந்த தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா
ஐ லவ்யூ அப்பா
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications