White Paper on TN Finance LIVE: தமிழக சட்டசபை ஒப்புதல் இல்லாமல் ரூ1 லட்சம் கோடி வீண் செலவு- பிடிஆர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபை ஒப்புதல் இல்லாமல் அதிமுக ஆட்சியில் ரூ1 லட்சம் கோடி வீண் செலவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


பெட்ரோல் விற்பனை மூலமாக மாநிலங்களுக்கு கிடைத்த வருவாயை பறித்து கொண்டது மத்திய அரசு.
பெட்ரோல் விற்பனை மூலமாக செஸ் வரியால் மத்திய அரசுக்கு ரூ31.50 கிடைக்கிறது- பிடிஆர்.
பெட்ரோல் விற்பனை மூலமாக செஸ் வரியால் மாநில அரசுக்கு 2 பைசாதான் கிடைக்கிறது- பிடிஆர்.
செஸ் வரி என்ற பெயரில் மாநிலங்களுக்கான வரி பங்கீட்டை பெருமளவு குறைத்துவிட்டது மத்திய அரசு
READ MORE




Click it and Unblock the Notifications
