மியாவ் மியாவ் "பூனைக்குட்டி.. படத்தில் எங்கே இருக்கு? கண்டுபிடிங்க.. 8 செகண்ட் தான் டைம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள பிளாக் அன்ட் ஒயிட் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மியாவ் மியாவ் "பூனை" ஒன்று மறைந்திருக்கிறது. இந்த பூனையை 8 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான். உங்களால் முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்.
பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் கண்களை ஏமாற்றக் கூடியது. படத்தை முதலில் பார்த்ததுமே நம் கண்களுக்கு ஒருவித தோற்றத்தையும் சற்று ஆழ்ந்து பார்த்தால் வேறு வித தோற்றத்தையும் காண்பிக்கும். ஒரு சில படங்கள் நம் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாக இருக்கும். இதனால் பல்வேறு பணிகளுக்கு மத்தியில் சிறிது ரிலாக்ஸ் ஆக நினைப்பவர்களுக்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தீனி என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு ஓய்வு நேரத்தில் பலருக்கும் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சிறந்த பொழுதுபோக்காக உள்ளன. இதில் விடையை கண்டுபிடிக்க சவால் நிறைந்திருப்பதால் விடையை கண்டுபித்த பலரும் தங்களது நட்பு வட்டாரங்களுக்கும் அனுப்பி அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? என்றும் சோதித்து பார்ப்பார்கள்.
அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருகிறது. இந்த படத்தில் மரத்தில் கிளி ஒன்று இருக்கிறது. கிளைகள், இலைகள் இருக்கின்றன. பிளாக்ட் அன்ட் ஒயிட்டாக கொடுக்கப்பட்டுள்ள இந்த இல்யூஷன் படத்தில் மியாவ் மியாவ் "பூனை" ஒன்றும் இருக்கிறது. இந்த பூனை எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும்.
என்ன சவாலுக்கு ரெடியா?... 8 செகண்டில் பூனையை கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1. 2. 3. . . . 8. டைம் ஓவர்.. பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதுவும் குறிப்பிட்ட 8 செகண்டிற்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால் கிரேட். நீங்க ஜீனியஸ் தான். உங்களுக்கு அறிவுத்திறன், அறிவாற்றல் அதிகம் என்றே சொல்லலாம்.
மூளையை கசக்கி பிழியும் டெஸ்ட்.. "டம்ளரின் உயரம் என்ன?.." 10 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்
எனினும் குறிப்பிட்ட 8 செகண்டிற்குள் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. அதாவது படத்தின் ஓரத்தில் எங்கேயும் பூனை இல்லை. இதேபோல் பெரிய பூனை என்று நினைக்க வேண்டாம். அப்படி தேடினாலும் கிடைக்காது. பூனை கிளிக்கு மேலே தான் இருக்கிறது. அங்கு மட்டும் கூடுதல் போக்கஸ் செய்து பார்த்தால் நிச்சயம் பூனை உங்கள் கண்ணுக்கு தெரிந்துவிடும்.
இப்போது 90 சதவீதம் பேர் கண்டிப்பாக பூனை இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அப்படியும் பூனை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று நினைப்பவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். கிழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பூனை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications