சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் தீவிபத்து..அவசரமாக வெளியேறிய மக்கள்
சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
சென்னை: ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் பிரபல வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. சினிமா தியேட்டர்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்குள்ள உணவகம் ஒன்றில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து மயிலாப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிபத்து குறித்து தகவலறிந்து போலீசார் விரைந்துள்ளனர். தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர், விபத்திற்கான காரணம் குறித்து விரிவான தகவல்கள் பின்னர் தெரியவரும்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications