வரி உயர்வுகளை எதிர்த்து போராட்டம்.. அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி சென்னையில் கைது
சென்னை: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் சென்னை தரமணியில் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட வளர்மதி உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏழை எளிய மக்களை பாதிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் குடிநீர், கழிவுநீர், சொத்து வரி உயர்வு போன்றவற்றை கவனிக்க தவறிய திமுக அரசை கண்டிப்பதாக அதிமுக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை தரமணி பகுதியில் அதிமுக தெற்கு கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி கலந்துகொண்டார். இந்நிலையில், அவர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். அனுமதி கொடுத்த இடத்தில் போராட்டம் செய்ததற்கே கைது செய்துள்ளனர் என பா.வளர்மதி குற்றம்சாட்டியுள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications