கஜா நிவாரண நிதி.. ரூ.1 கோடி, எம்பி. எம்எல்ஏவின் ஒருமாத சம்பளம் அளிக்கப்படும்.. ஸ்டாலின் அறிவிப்பு!
கஜா புயல் நிவாரணத்திற்காக திமுக அறக்கட்டளை சார்பாக ரூ.1 கோடி வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கஜா புயல் நிவாரணத்திற்காக திமுக அறக்கட்டளை சார்பாக ரூ.1 கோடி வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுக்க கஜா புயல் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை மொத்தமாக நசிந்து போய் உள்ளது.

இந்த புயலால் 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் பேரிழப்பை சந்தித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த புயல் நிவாரணத்திற்காக திமுக நிதி அறிவித்துள்ளது.
அதன்படி கஜா புயல் நிவாரணத்திற்காக திமுக அறக்கட்டளை சார்பாக ரூ.1 கோடி வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களின் ஒருமாத ஊதியமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளா வெள்ளத்தின் போதும் திமுக இப்படி உதவியது குறிப்பிடத்தக்கது.
சேதங்களில் இருந்து மக்களை மீட்க நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக அறக்கட்டளை சார்பில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. தமிழக முதல்வரின் அவசர நிதியுதவி பிரிவிற்கு பணம் அனுப்பப்படுகிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications