ரொம்ப நன்றிங்க.. பாராட்டிய ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அமைச்சர் ஆர்பி உதயகுமார்!
கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டிய எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி என்று அதிமுக அமைச்சர் உதயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டிய எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி என்று அதிமுக அமைச்சர் உதயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மிக துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

[கஜா புயல் நடவடிக்கை.. தமிழக அரசு நன்றாக செயல்பட்டுள்ளது.. ஸ்டாலின் பாராட்டு!]
கஜா புயல் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின், கஜா புயல் நடவடிக்கையை தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது என்று பாராட்டினார்.
இந்த நிலையில் ஸ்டாலினின் கருத்து குறித்து பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
அதில், அரசின் பணியை பாராட்டிய எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. அரசின் பணியை பாராட்டிய நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.
ஊடகங்களுக்கு நன்றி, ஊடகங்களின் ஈடுபாடு பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறது. கஜா புயல் மாலை 3-4 மணியளவில் முழுமையாக வலுவிழந்துவிடும்.
எண்ணிலடங்கா உயிர்களை காக்கும்வகையில் கட்டுப்பாட்டு அறை அமைத்து செயல்பட்டு வருகிறோம். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் சீரமைப்புப் பணிகள் நடக்கின்றன. தமிழக உள்மாவட்டங்களில் கஜா தற்போது நகர்ந்து வருகிறது என்றுள்ளார்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications