சென்னை விமான நிலையத்தில் 85-ஆவது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 85-ஆவது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது கண்ணாடி கதவுகள் உடை்நது விபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் 17-ஆவது நுழைவு வாயிலில் கண்ணாடி கதவு உடைந்தது.

எனினும் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இத்துடன் சேர்த்து 85-ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications