கவுரமாக தோற்போம்.. பணத்தை வாரியிறைத்த 'பங்காளி கட்சிகள்
சென்னை: லோக்சபா தேர்தலில் வெற்றி கிடைக்காது என தெரிந்தும் பங்காளி கட்சிகள் பணத்தை வாரி இறைத்தது 'கவுரமான தோல்வி'க்குத்தானாம்.
பங்காளி கட்சிகள் தேர்தல் களத்தில் முட்டி மோதிக் கொண்டிருந்தன. பிரதான கட்சியோ ஆர்.கே.நகர் பாணியில் மிதக்கத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.

தேர்தல் முடிவுகள் தொடர்பான 'உளவு' அறிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கள நிலவரத்தை பங்காளி கட்சிகள் யூகித்தே வைத்திருந்தன. அதனால் 'கவுரமான தோல்வி' என்கிற நிலையை எட்டுவது என தீர்மானித்துவிட்டனராம்.
அதாவது டெபாசிட்டையாவது தக்க வைத்தாலே நமக்கு அது ஆகப் பெரும் வெற்றி என்பதுதான் பங்காளி கட்சி தலைமைகளின் கணக்கு. அதனாலேயே மிதக்கத்தில் இருக்கும் கட்சி மிரண்டு போகும் அளவுக்கு பங்காளிகள் பணத்தை வாரி இறைத்தனராம்.
அதே நேரத்தில் இம்முறையும் ஆர்.கே.நகர் ரிசல்ட்தானோ என பிரதான கட்சிக்குள்ளும் பீதியை கிளப்புகிறதாம் சில கோஷ்டிகள். 'இல்லை என்றால் பரவாயில்லை.. வெச்சுகிட்டு வாரி இறைக்க யோசிச்சா உள்ளதும் போகத்தான் செய்யும்' என்றும் சாபமிடுகிறாரார்களாம் அந்த கோஷ்டியினர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications