தமிழகத்தில் இருமொழிக் கொள்கை நீடிக்கும்...ஆளுநர் உறுதி
சென்னை : இருமொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்கும் என தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையாற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. மேலும் மூன்றாவது மொழியை மாநிலங்களே தேர்வு செய்து கொள்ளலாம் என கறிப்பிடப்பட்டது. ஆனால் இது மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயல் என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழகத்தில் பாஜக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்தன. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே கடைபிடிக்கப்படும் என முதல்வர் டெப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.
இதனை உறுதிப்படுத்துவதாக இன்று சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையாற்றிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications