இதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாமல் மற்றவர்களின் செயல்பாட்டையும் நாம் பார்க்க வேண்டும் என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு நல்ல தலைவர் வர வேண்டும் என்பதில் நடிகை கௌதமி அக்கறை காண்பித்து வருகிறார். மேலும் அவர் ஜெயலலிதா மரண விவகாரத்தையும் வெளிப்படையாக பேசினார். விசாரணைக்கு உத்தரவிடுமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இவர் தற்போதைய அரசியல் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் மக்களுக்காக உழைக்கும் தலைவரைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாமல் மற்றவர்களின் செயல்பாட்டையும் நாம் பார்க்க வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் ஒவ்வொன்றாக வெளி வருகிறது. அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார் கௌதமி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications