சபரிமலை செல்ல முயலும் பெண்கள் பின்னணியை விசாரியுங்கள்.. எச்.ராஜா ஆவேசம்
Recommended Video

சென்னை: சபரிமலை செல்லும் பெண்களின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று, பாஜக தேசியப் பொதுச்செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இன்று மாலை நடைதிறப்பை முன்னிட்டு பெண்கள் சிலர் ஐயப்பன் கோயிலுக்கு சென்றனர்.

அவர்களை, பக்தர்கள் தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பினர். கேரளாவில் பரவலாக பெண்கள் மத்தியிலும், இந்த போராட்டத்திற்கு ஆதரவு உள்ளது. கட்சி பாகுபாடு இன்றி, இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட் தவிர்த்து பிற அனைத்து தரப்புமே ஒரே குரலில், அனைத்து வயது பெண்கள் சபரிமலை செல்வதை எதிர்க்கிறார்கள்.
இது பால் சமநிலை பிரச்சினை இல்லை. ஐயப்ப சுவாமி மீது பக்தி உள்ள தாய்மார்கள் நாங்கள் காத்திருக்க தயார் என்று தெளிவாக போராடிவரும் நிலையில் கோவிலுக்கு செல்ல முற்படுபவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
— H Raja (@HRajaBJP) October 17, 2018
இந்த நிலையில், எச்.ராஜா வெளியிட்டுள்ள ட்வீட்டை பாருங்கள். "இது பால் சமநிலை பிரச்சினை இல்லை. ஐயப்ப சுவாமி மீது பக்தி உள்ள தாய்மார்கள் நாங்கள் காத்திருக்க தயார் என்று தெளிவாக போராடிவரும் நிலையில் கோவிலுக்கு செல்ல முற்படுபவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications