நயினார் நாகேந்திரனுக்காக விதிகளில் மாற்றமா? அதென்ன "10 ஆண்டு" குழப்பம்! எச்.ராஜா விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: 10 ஆண்டுகள் பாஜக உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி இருக்கும் போது நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் 10 ஆண்டுகள் விதி குறித்து கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு விளக்கத்தையும் அளித்துள்ளார்.

இதுகுறித்து எச்.ராஜா கூறியிருப்பதாவது: 1993 ஆம் ஆண்டு டாக்டர் கிருபாநிதி உறுப்பினரானார். 2000ஆம் ஆண்டு அவர் தலைவராக்கப்பட்டார். அப்போது பாஜக தலைமையிடம் விசேஷ அனுமதி (special permission) வாங்கி தலைவராக்கப்பட்டார்.
இது கட்சியின் விதிகளில் இருக்கக் கூடிய ஒரு விஷயம்தான். 10 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது விதி. விதிக்கு விலக்கு இருக்கிறது என நான் சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.
More From
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications