10 ஆண்டு நிலுவையில் இருக்கும் வழக்கு.... அது ‘சிதம்பர ரகசியமாம்’... கலாய்க்கும் ஹெச்.ராஜா
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் 'சிதம்பர'ரகசியம் என கலாய்த்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.
இது தொடர்பாக தமது ட்விட்டரில் ஹெச். ராஜா பதிவிட்டுள்ளதாவது:

நேற்றைய தினம் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மாண்புமிகு துணை ஜனாதிபதி அவர்கள் நீதித்துறை சீர்திருத்தம் பற்றி பேசும்போது தமிழகத்தில் பிரபலமான தேர்தல் வழக்கு 10 ஆண்டுகளாக தீர்ப்பு வழங்காமல் நிலுவையில் உள்ளது என கூறினார்.
நேற்றைய தினம் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மாண்புமிகு துணை ஜனாதிபதி அவர்கள் நீதித்துறை சீர்திருத்தம் பற்றி பேசும்போது தமிழகத்தில் பிரபலமான தேர்தல் வழக்கு 10 ஆண்டுகளாக தீர்ப்பு வழங்காமல் நிலுவையில் உள்ளது என கூறினார். என்ன வழக்கு என்பது சிதம்பர ரகசியம்
— H Raja (@HRajaBJP) August 12, 2019
என்ன வழக்கு என்பது சிதம்பர ரகசியம்.
இவ்வாறு ஹெச். ராஜா பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கும் வழக்கம் போல அதிரடி பதில்களை ட்வீட்டிஸ்டுகள் கொடுத்தும் வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications