நீங்கள் கருணை உள்ளவம் கொண்டவரா? இல்லை உழைப்பாளியா? படத்தை பாருங்க! உங்கள் ஜாதகத்தையே சொல்கிறோம்!
சென்னை: நீங்கள் எப்படிப்பட்டவர் கருணை உள்ளவம் கொண்டவரா இல்லை கடின உழைப்பாளியா! இந்த ஒரு புகைப்படத்தை பார்த்தாலே அதில் நீங்கள் முதலில் எதை பார்க்கிறீர்களோ அதை வைத்து சொல்லிவிடலாம்.
மூளையையும் கண்களையும் குழப்பும் ஒரு விதமான விளையாட்டே ஆப்டிக்கல் இல்லூஷன் ஆகும். இதை ஒரு கண்கட்டி வித்தை என்றே சொல்லலாம். மிகவும் கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் நிச்சயமாக கண்டுபிடித்துவிடலாம்.

இந்த படங்கள் நம்மை குழப்புவதோடு கவனிக்கும் ஆற்றலையும் சோதித்து பார்க்கும் வகையில் இருக்கிறது. இதை நாம் கண்டுபிடிப்பதை வைத்து நமது மூளையின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. இது மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் செயலாகவும், கண்களால் தேடுவதன் மூலம் கண்களுக்கு ஒரு வித பயிற்சியாகவும் இது இருக்கிறது எனலாம்!
இது போன்ற படங்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றன. இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை ஒளியியல் மாயை என்றும் அழைக்கலாம். இது போன்ற டெக்னிக் மன நல மருத்துவத்தில் கூட பயன்படுத்தப்படுகிறது. இந்த படங்களை மேலோட்டமாக பார்த்தால் இந்த ஆப்டிக்கல் இல்யூஷனில் உள்ள படங்களில் உள்ள புதிர்களை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது.

இந்த படங்கள் நமது கவனிப்பு திறனையும் அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. சரி இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள். அதில் உங்களுக்கு எந்த புகைப்படம் முதலில் தெரிகிறதோ அதை வைத்து நீங்கள் யார் என்பதை சொல்லிவிடலாம். இந்த படத்தில் ஒரு பெண் ஆப்பிள் பழங்களை பறிப்பதை நீங்கள் பார்த்தால் நீங்கள் மிகவும் நேர்மையானவர், தனிப்பட்ட முறையில் உதவி செய்பவர்.
உங்களின் நம்பகத்தன்மையையும் நீங்கள் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவதையும் பார்த்து உங்கள்கள் பாராட்டிக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் அதிபுத்திசாலி. ஒரு வேளை நீங்கள் ஒரு பெண்ணை பார்த்தீர்கள் என்றால் நீங்கள் ஒரு உழைப்பாளி! இயற்கையை நேசிப்பீர்கள், உங்கள் லட்சியங்கள் நிறைவேற போராடுவீர்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications