இந்த படத்தில் எத்தனை சதுரங்கள் இருக்கு? கண்டுபிடிங்க பார்ப்போம்!
சென்னை: இந்த படத்தில் எத்தனை சதுரங்கள் இருக்கின்றன என்பதை கண்டறிந்து சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை சதுரங்கள் இருக்கின்றன என்பதை கண்டறிய வேண்டும். இந்த சதுரங்களின் எண்ணிக்கையை கண்டறிவது என்பது சற்று குழப்பமாகவே இருக்கும்.
இது போன்ற புதிர்கள்தான் இணையதளங்களில் வைரலாகின்றன. பலரது வாட்ஸ் ஆப் குரூப்களிலும் இது போன்ற புதிர்கள்தான் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் பார்ப்பதற்கு 16 சதுரங்கள் மட்டுமே இருப்பதாகவே தெரியும்.
ஆனால் விடை அதுவல்ல! என்ன விடை என கண்டுபிடிங்க! கலர் கலராக ஸ்கெட்ச் பெண்களையோ கிரேயான்களையோ எடுத்து கூட சதுரங்களுக்கு அவுட்லைன் கொடுத்து கூட எண்ணி பாருங்கள். இதெல்லாம் வித்தியாசமாகவே இருக்கும். என்ன விடையை கண்டுபிடித்துவிட்டீர்களா?
நாங்களே சொல்லிவிடுகிறோம். இந்த படத்தில் மொத்தம் 40 சதுரங்கள் உள்ளன. எப்படி என கேட்கிறீர்களா? இதோ தனித்தனியாக படங்கள் போட்டுள்ளோம். அதை பாருங்கள், நீங்கள் வொர்க் அவுட் செய்ததும் ஒன்றா என பாருங்கள்.

அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.
நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிகல் இல்யூஷன், பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. மூளையையும் கண்களையும் குழப்பும் ஒரு விதமான விளையாட்டே ஆப்டிகல் இல்யூஷன் ஆகும். இதை ஒரு கண்கட்டி வித்தை என்றே சொல்லலாம். மிகவும் கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் நிச்சயமாக கண்டுபிடித்துவிடலாம்.
இந்த படங்கள் நம்மை குழப்புவதோடு கவனிக்கும் ஆற்றலையும் சோதித்து பார்க்கும் வகையில் இருக்கிறது. இதை நாம் கண்டுபிடிப்பதை வைத்து நமது மூளையின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.
பீச்சில் சன் பாத் எடுத்த சிறுமியின் பிரேஸ்லெட் மாயம்! 7 பேரில் யார் திருடன்? கண்டுபிடிங்க
இது மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் செயலாகவும், கண்களால் தேடுவதன் மூலம் கண்களுக்கு ஒரு வித பயிற்சியாகவும் இது இருக்கிறது எனலாம்! உங்கள் புத்திசாலித்தனத்தை கண்டுபிடிக்க எளிமையான முறையாகும். பொதுவாக நமக்கு தேடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேட வேண்டும் என்றால் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும்.
இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையை குழப்பி முழியை பிதுங்க வைக்கும். விடையை கண்டுபிடித்துவிட்டால் உங்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லாமல் போகும்.
படத்தில் "ஹார்ட்" எங்கே இருக்கு?.. உங்க கண்களுக்கு தெரிகிறதா? 10 செகண்டில் கண்டுபிடிங்க
இந்த விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்காதவர்கள் அடுத்த முறை கண்டறிந்துவிடுங்கள். இது மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் செயலாகவும், கண்களால் தேடுவதன் மூலம் கண்களுக்கு ஒரு வித பயிற்சியாகவும் இருக்கிறது எனலாம்! உங்கள் புத்திசாலித்தனத்தை கண்டுபிடிக்க எளிமையான முறையாகும். பொதுவாக நமக்கு தேடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேட வேண்டும் என்றால் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும்.
இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையை குழப்பி முழியை பிதுங்க வைக்கும். விடையை கண்டுபிடித்துவிட்டால் உங்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லாமல் போகும். நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிகல் இல்யூஷன், பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. மூளையையும் கண்களையும் குழப்பும் ஒரு விதமான விளையாட்டே ஆப்டிகல் இல்யூஷன் ஆகும். இதை ஒரு கண்கட்டி வித்தை என்றே சொல்லலாம். மிகவும் கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் நிச்சயமாக கண்டுபிடித்துவிடலாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications