சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தொற்று ஏற்பட்டால் எப்படி நிர்வகிப்பது? வீட்டு தனிமையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுக்க கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. எனவே கொரோனா தாக்காமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

How to manage your health if you are affected with covid 19?

உங்களுக்கு ஒருவேளை கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியானால் பதற்றப்பட வேண்டாம். ஆக்சிஜன் அளவு 93 என்ற அளவுக்கும் அதிகமாக இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டே சிகிச்சை பெறலாம். 92 என்ற அளவுக்கும் குறைவாக ஆக்சிஜன் அளவு சென்றால் மருத்துவருடன் உடனே கலந்தாலோசிக்க வேண்டும். வீட்டு தனிமையில் இருக்கும்போது எந்த மாதிரி மருந்துகளை எடுக்க வேண்டும், எப்படி உடல்நிலையை பேண வேண்டும் என்பதை இதோ பாருங்கள்.

English summary
How to manage your health, and what medicine you have to take if you are affected with covid 19, here is the detail in Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X