துண்டுபீடி ராஜனுக்கு ஏன் இவ்வளவு ஆவேசம்.. பஞ்சவர்ணம் அப்படி என்ன கேட்டுட்டார்.. கொளுத்திய கொடுமை
மனைவியை தீ வைத்து எரிக்க முயன்ற கணவன் கைது செய்யப்பட்டார்
சென்னை: ராஜனுக்கு இவ்வளவு ஆவேசம் ஆகாது.. மனைவி பஞ்சவர்ணம் மீது மண்ணெண்ணெயை ஊற்றி, சிகரெட் நெருப்பால் பற்ற வைத்து உயிரோடு கொளுத்தி விட்டார்.
சென்னை ஆதம்பாக்கம் கக்கன் நகரில் வசித்து வந்தவர் ராஜன்.. இவருக்கு துண்டு பீடி ராஜன் என்று பட்ட பெயர் உண்டு. மனைவி பெயர் பஞ்சவர்ணம்.. வயது 38 ஆகிறது!

கல்யாணம் ஆனதில் இருந்த இவர்களுக்குள் சண்டையாம்.. இது அக்கம் பக்கத்து வீடுகளுக்கு தெரிந்த ஒன்றுதான்!
சம்பவத்தன்றும் தம்பதிக்குள் சண்டை வந்துள்ளது. வாக்குவாதம் முற்றியுள்ளது... அப்போது ராஜன் ரொம்பவே ஆக்ரோஷம் ஆகிவிட்டார்.. அதனால் கிச்சனில் இருந்து மண்ணெண்ணெயை எடுத்து வந்து பஞ்சவர்ணம் மீது ஊற்றிவிட்டு, சிகரெட் நெருப்பினால் பற்ற வைத்துள்ளார்.
பஞ்சவர்ணம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு கொண்டு போய், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 45சதவீதம் தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்ட பஞ்சவர்ணத்துக்கு தீவிர சிகிச்சை நடக்கிறது.
மேஜிஸ்திரேட்டிடம் பஞ்சவர்ணம் அளித்த வாக்குமூலத்தில், கணவன்தான் ஆத்திரத்தில் மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டு, சிகரெட்டால் தீ வைத்து கொளுத்தியதாக சொன்னார். இதையடுத்து ஆதம்பாக்கம் போலீசார் 307 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர் ராஜனை.. ஸாரி துண்டு பீடி ராஜனை!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications