ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது நடக்குமாம்.. சொல்வது லதா ரஜினிகாந்த்!
ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்துக்கு நல்லது என லதா ரஜினி கூறியுள்ளார்.
சென்னை: ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியல் பிரவேசம் என்பது 20 வருஷத்துக்கு மேலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம். இன்னும் இதற்கு முழுசா விடையே காணோம். ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக எதிர்பார்த்து... எதிர்பார்த்து.. ஏங்கி... தவித்தே போய்விட்டார்கள்!

ஆனால் இத்தனை வருடங்களில் ரஜினி அரசியல் குறித்தும், வருங்கால திட்டங்கள் குறித்தும் லதா ரஜினிகாந்த் பகிரங்கமாக எந்தவித கருத்தையும் சொன்னதில்லை.
தற்போது ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பகிரங்கமாக கருத்து கூறியுள்ளார்.
அதில் "உங்களது கணவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு, "ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று பதிலளித்துள்ளார்.
சினிமாவில் ரஜினிக்கு பக்கபலமாக இருப்பதை போலவே, அவரது அரசியல் வாழ்விலும் உறுதுணையாக இருப்பீர்களா? என்ற கேள்விக்கு, "ஆன்மிக பாதை, அரசியல் பாதை எதுவானாலும் சரி, அவர் என்ன முடிவு எடுத்தாலும் சரி... அதற்குநான் உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருப்பேன்" என்று லதா கூறியுள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications