79வது சுதந்திர தினம்.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடு முழுவதும் நாளை 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், சென்னையில் ரிப்பன் மாளிகை உட்பட அரசு கட்டிடங்கள் மூவர்ணத்தில் ஜொலிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் அரசு கட்டிடங்கள் மூவர்ணத்தில் ஜொலிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் உள்ள கட்டிடங்களும் மூர்வர்ணத்தில் ஜொலிக்க வைக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள ரிப்பன் மாளிகை உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் தற்போது மூர்வணத்தில் ஜொலித்து வருகின்றன. சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசு கட்டிடங்கள் மூவர்ணத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.
More From
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications