பெருமாளே பெருமாளே.. பிளவுஸிலும் புரட்டாசியைப் புகுத்திய புதுமைப்பித்தர்கள்!
Recommended Video

சென்னை: எதில்தான் புதுமை புகுத்துவது என்ற வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது.
புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் 5 சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு வழிப்படுவது வழக்கம்.

இந்த மாதத்தில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிட மாட்டார்கள். அசைவ பிரியர்கள் தங்கள் வாயை கட்டிக் கொண்டு அமைதியாக இருப்பர். ஆனால் புரட்டாசி மாதம் போய்விட்டது என்று தெரிந்தால் போதும். அவர்கள் சந்தோஷத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பர்.
[அலைமகளும்.. கலைமகளும்.. கொலுவிருக்கும் ராத்திரி... நவராத்திரி.. சுப ராத்திரி!]
இந்நிலையில் நேற்றுடன் புரட்டாசி முடிந்துவிட்டது. இந்த சந்தோஷத்தை இப்படியா கொண்டாட வேண்டும். பெண் ஒருவர் தனது பிளவுஸுக்கு பின்னால் பெருமாளின் படத்தை டிசைன் செய்துள்ளார். இதை பார்க்கும் போது புரட்டாசி முடிஞ்சி போச்சு, தேங்க் யூ பெருமாளே என கூறுவது போல் உள்ளது.
இது... pic.twitter.com/khjflDt5ez
— சினிமாக்குத்தூசி (@litmuci) October 15, 2018
அதே போல் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். ஆனால் இங்கு பாருங்கள். இத்தனை நாட்கள் ஜன்னல், கதவு, காரிடார் என டிசைன் செய்த பெண்கள் கோயில் கோபுரத்தையும் விட்டு வைக்கவில்லை. புதுமையை புகுத்துவதற்கென்று ஒரு அளவில்லையாம்மா உங்களுக்கு!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications