சென்னை தொழிலதிபரை கட்டிவைத்து சொத்துக்களை பறித்த புகார்! போலீஸ் அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது வழக்கு
சென்னை: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை பண்ணை வீட்டில் கட்டிவைத்து சொத்துக்களை எழுதி வாங்கிய புகாரில் திருமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 6 போலீசார் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ். இவரை பண்ணை வீட்டில் கட்டிவைத்து காவல்துறை அதிகாரிகள் சொத்துகளை எழுதி வாங்கியதாக புகார் எழுந்தது.

2019 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக தொழிலதிபர் ராஜேஷ் புகார் அளித்திருந்தார். ஆனால், 2020 ஆம் ஆண்டுதான் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதன்பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டார். கடந்த ஆறு மாதங்களாக தீவிரமாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இந்த புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழிலதிபர் ராஜேஷை கட்டி வைத்து சொத்தை எழுதிய வாங்கிய புகாரில் சிக்கிய
திருமங்கலம் காவல்நிலையத்தை சேர்ந்த 6 போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
அதாவது திருமங்கலம் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், எஸ்.ஐ பாண்டியராஜன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications