வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு.. ஐடி ஊழியர் மரணம்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சென்னையில் ஆல்செக் டெக்னாலஜிஸ் ஐடி ஊழியர் மாரடைப்பால் மரணம்!-வீடியோ
சென்னை: சென்னையில் ஆல்செக் டெக்னாலஜிஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
வேளச்சேரி பஸ் நிலையம் அருகில் ஆல்செக் டெக்னாலஜிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது. நூற்றுக்கணக்கானோர் அங்கு பணியாற்றி வருகின்றனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ஆனந்தன். இன்று வழக்கம் போல பணிக்கு வந்தார். வந்தவர், வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

தகவல் கிடைத்து வேளச்சேரி போலீஸார் விரைந்து வந்தனர். ஆனந்தன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்டவை காரணமாக ஆனந்தனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications