கண்ணா 3 லட்டு தின்ன ஆசையா? திருவள்ளூரில் 30+ வசதியோடு ரூ.9 லட்சத்தில் ‛ஜேட் ஜூபிலன்ஸ்’ பிளாட்டுகள்
சென்னை: திருவள்ளூர் இப்போ சென்னையின் சேட்டிலைட் டவுனாக மாறி உள்ளன மற்றும் தொழில் வளர்ச்சி அதிகமாக இருக்கும் அட்டகாசமான Gated community வீட்டு மனைகளை வெறும் ரூ.9 லட்சத்திலிருந்து 'ஜேட் ஜூபிலன்ஸ்' விற்பனைக்கு வழங்குகிறது.
30க்கும் அதிகமான அடிப்படை வசதிகளுடன் தொடக்க விலையான ரூ.9 லட்சத்தில் இருந்து gated community villa பிளாட்டுகள் வாங்குவதன் மூலம் ஒரே நேரத்தில் 3 லட்டை பெறலாம்.
முதல் லட்டு: முதல் லட்டு என்னவென்றால் திருவள்ளூர் இப்போது சென்னையின் சேட்டிலைட் டவுனாக மாறி உள்ளது. இதன்மூலம் சென்னையின் அனைத்து வசதிகளையும் பெற முடியும்.
இரண்டாவது லட்டு: 2வது லட்டு என்பது இந்த பிளாட்டுகள் அமைந்துள்ள இடத்தின் அருகேயே புதிய பைபாஸ் ரோடு செல்கிறது. இதன்மூலம் வாகன போக்குவரத்தை சிரமமின்றி மேற்கொள்ள முடியும்.
மூன்றாவது லட்டு: 3வது லட்டு என்பது லட்சத்தில் முதலீடு செய்து கோடிகளில் லாபமடையலாம். மேலும் திருவள்ளூர் இப்போ சென்னையின் சேட்டிலைட் டவுனாக மாறி உள்ளன மற்றும் தொழில் வளர்ச்சி அதிகமாக இருக்கும் அட்டகாசமான...
மெட்ரோ ரயில் விரிவாக்கம்: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் திருவள்ளூர் வரை நீட்டிக்கப்பட இருக்கிறது. இது திருவள்ளூரில் முக்கிய பகுதிகளை இணைக்கிறது மட்டுமல்லாது சென்னையின் பிற பகுதிகளுடன் இது இணைப்பை மேம்படுத்துகிறது. வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் தொழில்துறை மண்டலங்களுக்கு சேவை செய்ய புதிய மெட்ரோ பாதைகள் திட்டமிடப்படலாம்.
ஸ்மார்ட் சிட்டி முன்முயற்சிகள்: ஸ்மார்ட் சிட்டி தொழில்நுட்பங்கள் திருவள்ளூரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேம்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பின் ஒருங்கிணைப்பு, மேம்பட்ட பொதுச் சேவைகள் மற்றும் வள மேலாண்மையில் அதிகரித்த செயல்திறன் ஆகியவை இதில் அடங்கும்.
தொழில்துறை வளர்ச்சி: திருவள்ளூர் மாவட்டம் தொழில்துறை நடவடிக்கைகளில் எழுச்சியடைந்து வருகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் அளவுக்கு திருவள்ளூர் வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி, புதிய தொழில்துறை மண்டலங்கள் மற்றும் பூங்காக்கள் அமைப்பது வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
புதிய சென்னை: தொழில் துறை வளர்ச்சி திட்டங்களால், அடுத்த 10 ஆண்டுகளில் புதிய சென்னையாக திருவள்ளூர் மாவட்டம் உருவெடுக்க போகிறது. சி.எம்.டி.ஏவும், திருவள்ளூர் மாவட்டம் தான் அடுத்து பெருமளவு வளர்ச்சியை பெறும் என்று கூறியுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் ஒரு பெரிய மாற்றத்திற்கான பயணத்தை திருவள்ளூர் தொடங்கியுள்ளது. அபாரமான வளர்ச்சிக்கு தயாராக இருக்கும் திருவள்ளுர், வரவிருக்கும் ஆண்டுகளில் அப்பகுதியின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது.
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் திருவள்ளூரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை வரையறுக்கும் வகையில், தொலைநோக்கு பார்வையுடன் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை ஜேட் ஜூபிலன்ஸ் வரையறுக்க இருக்கிறது.
சாட்டிலைட் சிட்டி, டிஜிட்டல் மாற்றம்: திருவள்ளூர் எதிர்காலத்தில் சாட்டிலைட் சிட்டியாக மாறும் சாத்தியம் உள்ளது. மன்னுர், கக்கலூர் மற்றும் காட்டுப்பள்ளி துறை முகம் ஆகிய வரவிருக்கும் தொழில்துறை வளர்ச்சி திட்டங்கள், மாநில நெடுஞ்சாலை, பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தம் போன்ற திட்டங்களால் திருவள்ளூர் வளர்ச்சியடைய இருக்கிறது.
திருவள்ளூரை புதிய சென்னையாக பார்ப்பது ஏன்?: தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் சாலை பணிகளை விரைவு படுத்த உள்ளது. அதாவது, திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர், பெரிஃபெரல் ரிங்ரோட்டில் வரும் ஸ்ரீபெரும்புதூர் - சிங்கப்பெருமாள் கோயில் ஆகியவற்றில் 6 வழிச்சாலை வழி அமைக்கப்பட உள்ளது.
திருவள்ளூர் புறவழிச்சாலையில் இருந்து ஸ்ரீபெரும்பதூர் என்.எச் 44 வரை 29.55 கி.மீட்டர் சாலையை, சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் சிறப்பாக மேம்படுத்த இருக்கிறது.
ஏன் அர்பன் ட்ரீ ஜேட் ஜூபிலன்ஸில் முதலீடு செய்ய வேண்டும்?: சென்னையின் அடுத்த பெரிய தொழில் மையாக திருவள்ளூர் உருவாக இருக்கிறது. திருவள்ளூரின் ஊத்துக்கோட்டை தாலுகா, வெங்கல் கிராமத்தில் 1,424 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நடு நாலேஜ் சிட்டி (TKC) அமைய உள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ)மும் அமைய உள்ளது.
புதிய விமான நிலையம்: காஞ்சிபுரத்தில் உள்ள பரந்துரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. 1,500 ஏக்கர் பட்டா இடமும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களும் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
டைடல் பார்க்கின் 2வது கட்டம்: பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில் புதிய டைடல் பார்க் அமைகிறது. ஆவடி தாலுகாவில் உள்ள இந்த இடத்தில் 278.84 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இது இந்த ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்டாபிராமில் உள்ள டைடல் பார்க், ஜேட் ஜூபிலன்ஸ் வீட்டு மனைகள் 30 நிமிட தொலைவில் உள்ளது.
ட்ரை போர்ட் (மல்டி-மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க்): திருவள்ளூரில் உள்ள மப்பேடு கிராமத்தில் தமிழ்நாட்டின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் கட்டப்பட இருக்கிறது. ஸ்ரீபெரும்பதூர், ஒரகடம் அருகே இந்த இடம் அமைந்துள்ளது. சென்னை துறைமுக கழகத்திற்கு சொந்தமான 158 ஏக்கர் இடத்தில் 1,200 கோடி மதிப்பில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம்: வடசென்னையில் பொன்னேரி தாலுகாவில் உள்ள காட்டுபள்ளி கிராமத்தில், நவீன துறைமுகம் உள்ளது. இது திருவள்ளூர் மாவட்டத்திற்குள்தான் வருகிறது. அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் லிமிடெட் ஒரு இந்திய பன்னாட்டு துறைமுக ஆபரேட்டர் மற்றும் தளவாட நிறுவனமாகும்.
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்: குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைக்க இருக்கிறது. புறநகர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மாநகர பேருந்துகள் என ஒரே நேரத்தில் 136 பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது. விரைவில் வர இருக்கும் இந்த பேருந்து நிலையத்திற்கு வருவதற்கான கூடுதல் சாலைகளை அடையாளம் காணுமாறு சென்னை மெட்ரோபாலிட்டன் வளர்ச்சி கழகம் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்திடம் கேட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
1. ஜேட் ஜூபிலன்ஸ் 20 ஏக்கர் பரப்பளவில் 600 சதுர அடி முதல் 2400 சதுர அடி வரையிலான 486 வில்லா பிளாட்களை கொண்டுள்ளது.
2. இங்கிருந்து வெறும் 3 நிமிட பயணத்தில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை அடைந்துவிடலாம்
3.பிளாட்கள் கட்டுமானத்திற்கு தயாரானதாக இருக்கிறது
4. தரமான பிளாட்கள்
5. 50,000 சதுர அடியில் வெளிப்புற ப்ளே கிரவுண்ட் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கான இடம்
6. முழுவதுமான பாதுகாப்பு சுற்று சுவர் கொண்ட பிளாட்
7. 24 அடி, 30 அடி, 33 அடி & 40 அடி என அகலமான தார் சாலைகள்
8. சுவையான நிலத்தடி நீர்
9. சூரிய சக்தியில் இயக்கும் தெரு விளக்குகள்
10. எளிதில் மின் இணைப்பு கிடைக்கும் போன்ற வசதிகள் இருக்கின்றன.
11. 24/7 பாதுகாப்பு வசதிகள்
12. பூங்கா
13. வில்லா கட்டுமான உதவி
14. கைப்பந்து மைதானம்
15. பூப்பந்து மைதானம்
16. பார்ட்டி அரங்கு
17. வெளிப்புற உடற்பயிற்சி கூடம்
18. குழந்தைகள் விளையாடும் பகுதி
19. அக்குபஞ்சர் நடைபாதை
20. யோகா, தியானம் செய்ய வசதி
21. மரங்கள் நிறைந்த ஒய்வு பகுதி ஆகிய சிறப்பம்சங்களும் இருக்கின்றன.
ஒவ்வொருக்கும் வீடு என்பது கனவு. அந்த கனவை அப்படியே நிஜமாக்கும் பணியைதான் ஜேட் ஜூபிலன்ஸ் செய்து வருகிறது. மேலும் விரிவான தகவல்களுக்கு 044 66005512 என்கிற எண்ணுக்கு அழைக்கவும். வெப்சைட்: https://www.oneindia.jadejubilancebyurbantree.com/
Google Map: https://maps.app.goo.gl/gUaSvVxMaPieY2G57
Video: https://www.youtube.com/watch?v=cz9rdVyVG5E
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்















Click it and Unblock the Notifications