கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா?
சென்னை: செப்டம்பர் 2025-ல் கரூரை உலுக்கிய அந்த கோரச் சம்பவத்தின் வடுக்கள் இன்னும் மறையவில்லை. 41 உயிர்களைப் பலிகொண்ட அந்த நெரிசல் விபத்து, இப்போது மீண்டும் 'விஸ்வரூபம்' எடுத்துள்ளது. இதற்கு முன்பு 'கூட்ட நெரிசல்', 'தாமதமான வருகை' என்று நகர்ந்து கொண்டிருந்த சி.பி.ஐ விசாரணை, இப்போது திடீரென 'சினிமா படப்பிடிப்பு' என்ற ரூட்டிற்குத் திரும்பியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மாரிதாஸ் வைக்கும் புகார்
இது தொடர்பாக அரசியல் விமர்சகர் மாரிதாஸ் வைத்துள்ள புகாரில், கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான video footage அனைத்தையும் அழிக்க விஜய் முயற்சித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தான் கரூர் டிரோன் footage விஜய் கட்சி சார்பாக எடுக்கப்பட்டது. இதை தான் முதலில் விஜய் அழிக்க உத்தரவிட்டதாகவும் , இது CBI மூலம் Recover சமீபத்தில் செய்யப்பட்டுள்ளது என தகவல். இது போல் மொத்தமாக சுமார் 3 மணி நேரமும் , அவர் வண்டியில் இருந்த கேம்ரா பதிவுகளும் அழிக்க முயற்சி நடந்துள்ளது.
இதில் தெரியும் மிக முக்கியமான உண்மை விஜய் கூட்டத்தில் வரும் போதும் மேல் ஏறி நிற்கும் போதும் அவருக்கு நன்கு தெரிந்துள்ளது கூட்டத்தின் நிலை பற்றி. தனக்கு எதுவும் தெரியாது என விஜய் கூறுவதை ஏற்க CBI தயாராக இல்லை.
பல ஆதாரங்களை விஜய் தரப்பு மீடியா முதல் யாருக்கும் தராது அழிக்க வேலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தான் விஜய் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார் CBI விசாரணைக்கு, என்றுள்ளார்.
என்ன நடந்தது கரூரில்?
தவெக தலைவர் விஜய்யின் வருகைக்காக பல மணிநேரம் மக்கள் காத்திருக்க வைக்கப்பட்டது, வெறும் அரசியல் பலத்தைக் காட்ட மட்டுமல்ல... அது ஒரு 'ரியல்-டைம்' சினிமா காட்சிக்காகத்தான் என்ற அதிரடிப் புகார் இப்போது டெல்லி வரை எட்டியிருக்கிறது.
இது தொடர்பாக மாரிதாஸ் வைத்துள்ள புகாரில், கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான video footage அனைத்தையும் அழிக்க விஜய் முயற்சித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தான் கரூர் டிரோன் footage விஜய் கட்சி சார்பாக எடுக்கப்பட்டது. இதை தான் முதலில் விஜய் அழிக்க உத்தரவிட்டதாகவும் , இது CBI மூலம் Recover சமீபத்தில் செய்யப்படுள்ளது என தகவல். இது போல் மொத்தமாக சுமார் 3 மணி நேரமும், அவர் வண்டியில் இருந்த கேம்ரா பதிவுகளும் அழிக்க முயற்சி நடந்துள்ளது.
இதில் தெரியும் மிக முக்கியமான உண்மை விஜய் கூட்டத்தில் வரும் போதும் மேல் ஏறி நிற்கும் போதும் அவருக்கு நன்கு தெரிந்துள்ளது கூட்டத்தின் நிலை பற்றி. தனக்கு எதுவும் தெரியாது என விஜய் கூறுவதை ஏற்க CBI தயாராக இல்லை.
பல ஆதாரங்களை விஜய் தரப்பு மீடியா முதல் யாருக்கும் தராது அழிக்க வேலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தான் விஜய் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார் CBI விசாரனைக்கு, என்றும் விமர்சனங்களை வைத்துள்ளார்.
இதனால் இந்த விவகாரத்தில் விஜய் மீது சிபிஐ அடுத்த என்ன நடவடிக்கை எடுக்கும்? இந்த வீடியோ உண்மையா? மீண்டும் விஜய்க்கு சம்மன் அனுப்பப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications